தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொது சுடுகாடு ஒதுக்கக் கோரி தமிழ்புலிகள் சார்பில் ஆட்சியரிடம் மனு

தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களுக்கு பொது சுடுகாடு ஒதுக்கக்கோரி இன்று தமிழ்புலிகள் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து அருந்ததியர் மக்களுக்கு இதுவரையிலும் தனிசுடுகாடு சில இடங்களில் சுடுகாடு இல்லாமலும் கொடுமைப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். ஆதிக்கசாதியினருக்கு மட்டும் தனி சுடுகாடு கட்டி கொடுக்கப்பட்டு எரிமானம் அரசினுடைய செலவில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களில் யாரேனும் இறந்துவிட்டால் பொது சுடுகாட்டில் அடக்கம் செய்யவோ அல்லது எரிக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. 



குறிப்பாக, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலரின் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து அனைத்து அருந்ததியர் குடியிருப்புகளிலும், அரசு செலவில் நிலம் ஒதுக்கி சுடுகாடு கட்டிக்கொடுத்து எதிமானம் அமைத்து கொடுத்து பொதுவான சுடுகாடு ஒதுக்கவேண்டும்.

இவ்வாறு தமிழ்புலிகள் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...