எடப்பாடியை அடுத்த கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட சென்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது

கோவை-சேலம் சாலையில் கனியூர் சுங்கச்சாவடியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட சென்றபோது சேலம் செல்லும் வழியில் கோவை புறநகர் காவல்துறையினர் மு.க.ஸ்டாலினை கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகள் திமுக சார்பில் தூர்வரபட்டு வருகின்றன. அதன்படி, சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த எருமப்பட்டி கட்சராயன்பாளையம் ஏரி தூர்வாரப்பட்டது. இந்த ஏரியை நேரில் பார்வையிட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தின் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து கோவை-சேலம் சாலையில் கனியூர் சுங்கச்சாவடி சாலை வழியாக காரில் கொங்கணாபுரத்துக்கு வந்து கொண்டிருந்தபோது கணியூர் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...