கோழிக்கோடு சர்வதேச விமான நிலைய விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம்

கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் பரந்தளவிலான விமான தலம் என்பதால், அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஒரு மையமாக செயல்பட்டு வருகிறது. எனவே, கோழிக்கோடு விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பி.கே.குன்ஹலிகுட்டி கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, பாராளுமன்ற கூட்டரங்கில் பேசிய அவர், கோழிக்கோடு விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து மலபார் என தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்திய விமான நிலைய அதிகாரசபை, 2015 ஆம் ஆண்டு மே மாதம், ரன்-வே பகுதியினை மீண்டும் விரிவுபடுத்தும் பணியைத் தொடங்கியது. இப்போது மறுசுழற்சி வேலை முடிக்கப்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பல சிக்கல்களில் இருந்து விடுபடலாம் என அறிவுறுத்தியுள்ளார். 

அவை, பரந்தளவிலான விமானப்படைகளை இயக்க அனுமதி வழங்கப்பட வேண்டும். சவுதி அரேபிய பயணிகளுக்கு குறிப்பாக ஜெட்டா, ரியாத் இடங்களுக்கு செல்லும் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஏபி 320 நியோ இயக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, கேரளாவின் கோழிக்கோடுப் பகுதியில் இருந்து ஆண்டுதோரும் ஹஜ் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்த ஆண்ட ஹஜ் செல்வதற்கு முன்பாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது கோழிக்கோட்டில் இருந்து தில்லிக்கு நேரடியாக விமானம் இல்லை. அதனை பூர்த்தி செய்ய வேண்டும்' என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...