கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு கண்காணிப்பு குழுவில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1976 பிரிவு 13-ன் படி கோவை மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல்தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி குழுவினை திருத்தி அமைக்கப்பட உள்ளது.

எனவே, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவில் உறுப்பினராக பணியாற்ற விருப்பமுள்ள தகுதிவாய்ந்த தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியின வகுப்பை சார்ந்த மற்றும் சமூக சேவை புரியும் நபர்கள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய இசைவுக் கடிதம் மற்றும் தங்களின் சுயவிபரங்கள் அடங்கிய கடிதத்தினை கோவை மாவட்ட ஆட்சியருக்கு முகவரியிட்டு தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகம், டாக்டர் பாலசுந்தரம் ரோடு, வட்டார போக்குவரத்து அலுவலம் பின்புறம், கோவை- 18 எனும் அலுவலகத்திற்கு வரும் ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...