மான் வேட்டையில் ஈடுபட்ட நான்குபேர் கைது

கோவை மாவட்டம், மலையடிவாரப் பகுதியான காரமடை வனப்பகுதியில் வியாழனன்று மாலை மான் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நான்கு பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.



இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் என். சதீஷ் கூறுகையில், காரமடை வனப்பகுதியில் சிலர் மான் வேட்டையில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. அவர்களை பிடித்து சோதனை மேற்கொள்கையில் அவர்களது தலைக்கவசத்தில் மானின் இறைச்சியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆர்.குமார் (41), கே.கார்த்திக் (24), கே.சந்திரன் (28) மற்றும் ஐ.லின்டன் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த மான் கறி கிலோ ஒன்று சுமார் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது" என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...