இந்திய விமானப்படையின் அசத்தலான லைவ் பேண்ட் இசை நிகழ்ச்சி


71வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டதின் ஒரு பகுதியாக கோவையில் நடைபெற்ற

இந்திய விமான படையினரின் இசை நிகிழ்ச்சி பார்வையாளர்களை பரவசத்தில்

ஆழ்த்தியது.




இந்திய நாட்டின் 71வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம் நாடு

முழுவதும் கோலகலமாககொண்டாட ஆயத்தமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய

விமானபடையின் சூலூர் விமானப்படை தளத்தை சேர்ந்த 28 பேர் கொண்ட இசைக்குழு

கோவையில் உள்ள புரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நடைபெற்றது. ஸ்குவாட்ரன்

லீடர் பி.என்.அசோக் தலைமையிலான குழுவினர் டிரம்பட், புளூட், சாகஸ்சபோன்,

கிட்டார் உள்ளிட்ட பல்வேறு இசைகருவிகளை இசைத்தனர். தேச பக்தியை

பறைசாற்றும் வகையில் இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 23 பாடல்களை

இசைக்குழுவினர் இசைத்தனர். இதனை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள்

பரவசத்துடன் கண்டுகளித்தனர். இந்நிகழ்ச்சியில் விமானப்படையை சேர்ந்த

அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...