சமையல் எண்ணைக்கு இறக்குமதி உயர்வு : அதிகரிக்கிறது விலை

வெளிநாட்டுகளில் இருந்து இறக்குமதியாகும் பாமோலின் ரீபைண்ட் ஆயில், சன்ப்ளவர் ஆயில் உள்ளிட்ட பல்வேறு வகையான சமையல் எண்ணைகளுக்கு மத்திய அரசு 15% இறக்குமதி வரி விதித்து வந்தது. இந்த நிலையில், மேலும் 10% கூடுதலாக அறிவித்துள்ளது. இதனால் சமையல் எண்ணை விலை உயர வாய்ப்புள்ளது. 

இது குறித்து,  தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரமைப்பின் கோவை மாவட்ட தலைவர் இருதயராஜ கூறுகையில், 

'சமையல் எண்ணைக்காக இந்த கூடுதல் வரிவிதிப்பால் , மொத்த மார்க்கெட்டில் லிட்டர் ஒன்று 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பாமோலின் 60 ரூபாய்க்கும்,  75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சன்ப்ளவர் ஆயில் தற்போது 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

பல்வேறு வகையான சமையல் எண்ணையின் விலை ரூ.5 முதல் 10 வரை விலை உயர்ந்துள்ளது' 

என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...