கோவை - நாகப்பட்டினம், பன்வெல் பகுதிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

கோவை முதல் நாகப்பட்டினம், பன்வெல் (மஹாராஸ்டிரா) பகுதிக்கு சிறப்புக் கட்டணம், சிறப்பு ரயில் சேவையினை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் விபரம் பின்வருமாறு:-







ரயில் எண். 06094 கோவை- நாகப்பட்டினம் சிறப்பு ரயில் (வழி- திருப்பூர், ஈரோடு, கரூர்) கோவையில் 07.09.2017 (வியாழக்கிழமை) இயக்கப்படும்.



ரயில் எண். 06096 பன்வெல் (மஹாராஸ்டிரா) - கோவை சிறப்பு ரயில், பன்வெல்லில் 10.09.2017 (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படும்.

இந்த ரயில் சேவையின் முன்பதிவு நாளை முதல் (ஆகஸ்ட் 23) துவங்கப்படும்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...