சாலை விபத்துகள் தொடர்பான கோப்புகளுக்காக புதிய இணைய சேவை - காவல்துறை ஆணையர் துவங்கி வைத்தார்

சாலை விபத்துகளில் சிக்கியவர்கள் எதிராளிகள் மற்றும் வழக்கு தொடர்பான விபரங்களை பெறும் வகையில் புதிய இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தில் இந்த சேவையை கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் இதனை தொடங்கி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பல்வேறு சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோர் தங்கள் இழப்பீட்டு தொகை பெறுவதில் இனி சிரமம் ஏற்படாது. பாதிக்கப்பட்டோர் இனி இழப்பீட்டு தொகையினை எளிதாக பெற முடியும். ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக ரூ.10 செலுத்தி இந்த சேவையினை பெறமுடியும்' என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...