கோவை பாரதி பாசறை நடத்தும் பாரதி நினைவு நாள் விழா

கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபையில் கோவை பாரதி பாசறை சார்பில் பாரதி நினைவு நாள் விழா நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் "அறம் பாட வந்த அறிஞர்" எனும் தலைப்பில் 'இலக்கியச் சுடர்' வழக்கறிஞர் இராமலிங்கம் அவர்களின் உரைவீச்சு மற்றும் "நாம் ஆர்க்கும் குடி அல்லோம்" என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.



விழாவில், பேசிய வழக்கறிஞர் ராமலிங்கம்; பாரதியாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பற்றி பாரதிதாசன் எழுதிய முக்கிய தொகுப்புகளை பாகிந்து கொண்டார். பின்னர், நிகழ்ச்சியில்,  ராய சொக்கலிங்கம் எழுதிய "நாம் ஆர்க்கும் குடி அல்லோம்" என்னும் நூலினை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். இதில், பாரதி பாசறை செயலர் ஜான் பீட்டர், தலைவர் மோகன் சங்கர், வழக்கறிஞர் ராமலிங்கம், நிர்வாகி சண்முக சுந்தரம், தொழிலதிபர் ஏ.வி வரதராஜன், வக்கீல் தண்டபாணி மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...