மாவட்ட ஆட்சியரிடம் தனியார் ஆபரேட்டர்கள் மனு

கோவையில் அரசுக்கு எதிராக செயல்படும் கேபிள் ஆபரேட்டர்கள் மீதும், மக்கள் விரும்பும் சேனல்களை வர விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தனியார் ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு அளித்தனர்.



அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கோவையில் அரசுக்கு போட்டியாக டிஜிகான், எஸ்.சி.வி, டி.சி.சி.எல்., மற்றும் பாலிமர் உள்பட் நான்கு ஆப்ரேட்டர்கள் தனியாக சேனல்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. 7 லட்சம் இணைப்புள்ள கோவை மாநகரில் 1.50 லட்சம் இணைப்புகளுக்கு மட்டுமே அரசுக்கு கணக்கு காட்டுகின்றனர்.  மேலும், இதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களது உரிமையை ரத்து செய்ய வேண்டும். மக்கள் விரும்பும் சேனல்களை வரவிடாமல் இருட்டடிப்பு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...