அதிமுகவில் பிளவு கிடையாது- மாநிலங்களவை துணை சபாநாயகர் பேட்டி

அதிமுகவில் பிளவு என்பது கிடையாது என்றும், அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், காலப்போக்கில் அவை சரியாகிவிடும் என்று மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடையே பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வந்த இந்த இயக்கத்தை காப்பது அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரின் கடமை என்பதை தான் தாங்கள் செய்து வருகிறோம். மூன்றில் இரண்டு பங்கு இல்லை என்றால் தான் பிரிந்திருப்பதாக அர்த்தம். தேர்தல் ஆணையம் கூட அதிமுக பிரிந்துள்ளது என்று சொல்லவில்லை.

திராவிட இயக்கத்தின் ஆட்சி தொடர்வதற்கு அண்ணா தான் காரணம். அண்ணா வழியில் தொடர்ந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக தொடர்ந்து வருகிறார்.

இவ்வாறு மாநிலங்களவை துணை சபாநாயகர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...