உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியை கத்தியை காட்டி மிரட்டிய குட்கா விற்பனையாளர்கள் கைது

பெங்களூரில் இருந்து இரண்டு லாரிகளில் கோவைக்கு தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களான குட்கா பான் மசாலாக்கள் கொண்டு வருவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெரால்டு சத்ய புனிதன் சரவணம்பட்டி பகுதியில் லாரிகளை பறிமுதல் செய்து, அவற்றை பதுக்கி வைக்க இருந்த குடோன்களில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், அதிகாரி ஆய்வில் ஈடுபட்டிருந்த போது குடோனில் இருந்த குட்கா விற்பனையாளர்களான பவர் லால் (32), மஹிலால் (43), ஹனுமராம் (21) உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியை காட்டி மிரட்டியது.

இது தொடர்பக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி, சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், கத்தியை காட்டி மிரட்டுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்ததோடு அவர்களை கைது செய்து சிறையலடைத்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...