7 வங்கிகளின் கார்டுகள் மூலமே ரயில் டிக்கெட் முன்பதிவு- ஐஆர்சிடிசி மறுப்பு

ஏழு வங்கிகளின் கார்டுகள் மூலமாக மட்டுமே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்ற தகவலுக்கு இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், ரயில் டிக்கெட் முன்பதிவு குறித்து விளக்கத்தினையும் அளித்துள்ளது.

இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, இந்தியன் வங்கி, யுனைட்டைட் பாங்க் ஆப் இந்தியா, சென்டிரல் வங்கி, கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎப்சி உள்ளிட்ட 7 வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இருந்து மட்டுமே ஐஆர்சிடிசி இணையதளத்தின் மூலம் ரயில் பயண டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த தகவலை மறுத்து ஐஆர்சிடிசி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனைத்து வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளும் பயன்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...