அன்னூர் அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 20 பெண்கள் உள்பட 35 பேர் படுகாயம்


கோவையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்தும், சத்தியமங்கலத்தில் இருந்து  கோவை நோக்கி வந்த தனியார் பேருந்தும் அன்னூர் அரசு பேருந்து பணிமனை அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இரு பேருந்துகளிலும் இருந்த பயணிகள் 45 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 38 பேர் அன்னூர் அரசு மருத்துவமனையிலும், 7 பேர் கோவை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இதேபோல, அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் அதே நேரத்தில் நிகழ்ந்த மற்றுமொரு சாலை விபத்தால் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...