தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை எதிரொலி - பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்

ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம், காந்திஜெயந்தி என செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினமாகும். பள்ளிகளுக்கு ஏற்கனவே காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வெளியூரில் தங்கி படிக்கும் மற்றும் வேலை பார்க்கும் நபர்கள் தொடர் விடுமுறையை சொந்த ஊரில் கழிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில்நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.



தொழில்நகரமான கோவையில் படிக்கவோ, பணிபுரியவோ ஏராளமானோர் வெளியூர்களில் இருந்து வந்து தங்கியுள்ளனர். இதனால், அவர்கள் இந்த தொடர் விடுமுறையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதனால், புதிய பேருந்து நிலையம், காந்திபுரம், உக்கடம் போன்ற பேருந்து நிலையங்களிலும், கோவை மத்திய ரயில் நிலையத்திலும் ஊர்களுக்கு செல்வதற்காக பயணிகள் குவிந்துள்ளனர்.



இதையொட்டி, பயணிகளின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீஸார் நகரின் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...