சுற்றுச்சூழலை தூய்மையாக்க வலியுறுத்தி சுவர் ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்



கோவை மாவட்டம் செல்வபுரம் அருகே உள்ள செல்வ சிந்தாமணி ஏரியை தூய்மையாக்க வலியுறுத்தி இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் சார்பில் சுவர் ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தும் பணி தொடங்கியது. 



செல்வபுரம் பகுதியில் வனப்பாதுகாப்பு, நீர்ப்பாசனம், திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுத்தல், தூய்மை, கழிப்பறைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சுவர்களில் ஓவியம் வரைந்து மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தும் பணியில் ஏராளமான சுற்றுச்சூழல் இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் ஈடுபட்டனர். 



இது குறித்து இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத் தலைவர் சஞ்சய் பிரசாத் பேசுகையில், எங்களது இந்த முயற்சியின் மூலம்  பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியாக இருக்கும். நாம் வசிக்கும் இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள முயல வேண்டும். காலியாக இருக்கும் சுவர்களில் தூய்மை குறித்து வாசகங்கள் மற்றும் படங்களை வரைவதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...