சேற்றில் சிக்கிய லாரி- போக்குவரத்து இடையூரில் சிக்கிய பொதுமக்கள்

கோவை - மேட்டுப்பாளையம் சாலையானது போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதியாகும். காலை மற்றும் மாலை நேரங்களில் பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர் என அன்றாடம் ஆயிரக் கணக்கானோர் இந்த சாலையினை பயன்படுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், இன்று மேட்டுப்பாளையம் சாலை என்ஜிஜிஓ காலனி கேட் அருகே லாரி ஒன்று சாலையின் திருப்பத்தில் திரும்ப முயன்ற போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த சேற்றில் சிக்கியது. 



சாலையை குறுக்கிட்டவாறு லாரி நின்றதால் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

இதனைத்தொடர்ந்து, கிரேன் உதவியுடன் சேற்றில் இருந்து லாரி மீட்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...