தமிழ்நாடு சுற்றுலாத் துறையை உலகளவில் மேம்படுத்தும் முயற்சியில் சிஐஐ


கான்ஃபடரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரி (சிஐஐ), தமிழ்நாடு டிரேவல் மார்ட் சொசைட்டியுடன் இணைந்து இந்திய சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் ஆதரவோடு சிஐஐ தமிழ்நாடு டிரேவல் மார்ட் என்னும் பொருட்காட்சி நடைபெற்றது.



அக்டோபர் 12 முதல் 15 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த பொருட்காட்சியில் ஆஸ்திரேலியா, கன்னடா, ஜெர்மனி, இந்தோனேசியா, மலேசியா, நார்வே, ரஷ்யா, அமெரிக்கா, லண்டன்,  இலங்கை உள்ளிட்டு 34 நாட்டைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட சர்வதேச வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 160 வியாபாரிகளும் பங்கேற்றனர்.

முன்னதாக இந்நிகழ்ச்சியினை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வெள்ளமண்டி நடராஜன் துவக்கி வைத்தார். தமிழக சுற்றுலா, பண்பாடு தலைமைச் செயலாளர் அப்பூர்வ வர்மா மற்றும் தமிழக சுற்றுலா மேம்பாட்டுத் துறை ஆணையர் பழனிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியானது தேச அளவிலும், சர்வதேச அளவிலும் தமிழக சுற்றுலாத் துறை வளர்ச்சியடையும் வகையில் அமைந்திருந்தது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...