ஆர்.வி கல்லூரி மற்றும் பசியாற சோறு அமைப்பு இணைந்து உலக உணவுதினம் அனுசரிப்பு

ஆர்.வி கலை அறிவியல் கல்லூரி. ஆர்.வி.ஹோட்டல் மற்றும் பசியாற சோறு என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து உலக உணவுதினத்தை கொண்டாடின.



நாடு முழுவதும் உலக உணவுதினம் இன்று (16.10.2017) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை, ஆர்.வி கலை அறிவியல் கல்லூரி. ஆர்.வி.ஹோட்டல் மற்றும் பசியாற சோறு என்ற தொண்டு நிறுவனமும் இணைந்துகோவை அரசு மருத்துவமனை அருகே கொண்டாடின.

அரசு மருத்துவமனை அருகே அடிப்படை வசதிகூட இல்லாமல் இருக்கும் சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு உணவுகள் வழங்கப்பட்டது. 



இது தொடர்பாக ஆர்.வி கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் பேசுகையில், எங்களது மேலாண்மை ஆண்டுதோறும், ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பசியாற சோறு என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 45 கிலோ உணவு மற்றும் உணவுப் பொருட்கள் தங்களது ஹோட்டல் மூலமாக, ஆதரவற்ற முதியவர்கள். ஏழை நோயாளிகளுக்கு வழங்கினோம். 

இதேபோல, எங்களது கல்லூரி மாணவர்கள், அவர்களது இல்லங்களில் இருந்து உணவுகளை எடுத்து வந்து, அரசு மருத்துவமனை அருகே உள்ள ஆதரவற்றவர்களுககு வழங்கினர். உணவு வழங்கல் மற்றும் உணவு வீணடிப்பதை தடுக்க வேண்டும் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை சிங்காநல்லூரில் உரிமையற்ற 74 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக உரிமையின்...

74 Unclaimed Two-Wheelers Seized During Police Drive in Singanallur Limits

Coimbatore Singanallur police seized 74 unattended two-wheelers found parked for long periods along roadsides and in pub...

10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested

Karumbukkadai Woman Inspector Muthulakshmi arrested three people, including a 47-year-old woman and her son, after polic...

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...