பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட வந்த வாலிபர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது


கோவை, நவம்பர் 10: கோவையில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட வந்த வாலிபர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜமேஷ். இவரது மகன் அரத் நிசார் (22). இவர்  கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி பொதுமக்களிடம் வழிப்பறி செய்து 17 பவுன் தங்க நகைகளக் கொள்ளையடித்துள்ளார். 

இது தொடர்பாக, போத்தனூர் மற்றும் குனியமுத்தூர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த நிலையில் தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட அரத் நிசாரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். 

அதன்படி, சிறையிலடைக்கப்பட்டவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...