மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி

கோவை, நவம்பர் 15

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வரும் 21-ம் தேதி மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

கிணத்துக்கடவில் உள்ள உணவு பதப்படுத்துதல் மையம் மற்றும் பயிற்சிக்கூடம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் “மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி” வரும் 21 -ந் தேதி நடைபெறும். கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்.

 

• மாங்காய் பூண்டு ஊறுகாய்

• கறிவேப்பிலை பொடி

• பல காய்கறி ஊறுகாய்

• சாட் மசாலாபொடி

• கத்தரிக்காய் ஊறுகாய்

• சிக்கன் மசாலாபொடி

• வாழைப்பூ ஊறுகாய்

• சன்னா மசாலாபொடி

• பாகற்காய் ஊறுகாய்

• பொரியல் டேஸ்ட் மிக்சர்

• காளான் ஊறுகாய்

ஆர்வமுள்ளவர்கள் ரூ. 750 (ரூபாய் எழுநூற்றி ஐம்பது மட்டும்) பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள - 0422-6611340, 6611268, 94425 99125.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...