புஜ்யஸ்ரீ ஓம்கரனானந்தா மகாசுவாமிகளின் "ஞான யாக்னா" சொற்பொழிவு நிகழ்ச்சி

கோவை, நவம்பர் 17: பாரதிய வித்யா பவன் பள்ளியில் புஜ்யஸ்ரீ ஓம்கரனானந்தா மகாசுவாமிகளின் "ஞான யாக்னா" சொற்பொழிவு நிகழ்ச்சி வரும் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது.

அர்ஷா வித்யா குருகுலம் மற்றும் பாரதிய வித்யா பவன், கோவை கேந்திரா ஆகியவை இணைந்து புஜ்யஸ்ரீ ஓம்கரனானந்தா மகாசுவாமிகளின் "ஞான யாக்னா" என்ற சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரதிய வித்யா பவன் பள்ளியில் வரும் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியில் அறிவு, அன்பு, அறம் மற்றும் இன்பம் என்ற தலைப்புகளின் கீழ் அவர் தினமும் மாலை 6-30 மணி முதல் 8.00 மணி வரை உரை நிகழ்த்துகிறார்.

19-ம் தேதி 24-ம் தேதி வரை காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை ஸ்ரீ தக்சணாமூர்த்தி தத்துவங்களை ஆற்றுகிறார். இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...