"விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர்" - கமல் காட்டம்


நவம்பர் 27

விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக பேனர்ஜிக்கள் உணரவேண்டும் என கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக டுவிட்டரில் அரசியலை விமர்சித்து பரபரப்பு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்றும் அரசியல் குறித்து ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில், மக்கள் உயிரிழப்பதை பற்றி கவலைப்படாமல் புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் அரசியல்வாதிகள் விரைவில் தோல்வியடைவார்கள். சாதாரண மக்களைப்பற்றி கவலைப்படாத அரசு அதிக நாட்கள் ஆட்சியில் நீடிக்காது. விபத்துகள் நிகழ வழி செய்வதும், கொலைக்கு உடந்தையாக இருப்பதும் ஒன்று என்பதை தமிழக பேனர்-ஜிக்கள் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...