ஸ்மார்ட்சிட்டி திட்டங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகிகள் ஆலோசனை

ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை, டிசம்பர் 28

ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் கோவை மாவட்டமும் இடம் பெற்றுள்ளது. எனவே, இதற்கான பணிகளைத் தொடங்கிய மாவட்ட நிர்வாகம், குளங்களை தூர்வார்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் தலைமையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை ஆணையாளர் ப. காந்திமதி, கண்காணிப்பு பொறியாளர் என். நடராஜன், செயற்பொறியாளர்கள ஞானவேல், லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...