கோவை தெற்கு ஆர்டிஓ-வில் ”D” வரிசை வாகன பதிவு தொடக்கம்

கோவை தெற்கு ஆர்டிஓ-வில் ”D” வரிசையில் வாகனங்கள் பதிவு செய்வது தொடங்கியுள்ளது.

கோவை, டிசம்பர் 29

கோவை தெற்கு ஆர்டிஓ-வில் ”D” வரிசையில் வாகனங்கள் பதிவு செய்வது தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள வாகனங்களுக்கு மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவுகள் அடிப்படையில் பதிவெண்கள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பதிவு செய்யப்படும் அனைத்து வாகனங்களின் பதிவெண்களும் "TN-NN X NNNN" என்ற வடிவில் உள்ளன. TN என்ற எழுத்து முன்னொட்டு அனைத்து தமிழக வாகனங்களுக்கும் பொதுவானது. இதையடுத்து வரும் இரு எண்கள் வாகனம் பதிவு செய்யப்படும் மாவட்டம் மற்றும் சாலைப் போக்குவரத்து அலுவலகத்தைப் பொறுத்து மாறும்.

கோவை மாவட்டத்தில், கோவை தெற்கு பகுதிக்கு TN-37, கோவை வடக்கு பகுதிக்கு TN-38, கோவை மேற்கு பகுதிக்கு TN-39, மேட்டுப்பாளையத்திற்கு TN-40, பொள்ளாச்சிக்கு TN-41 ஆகிய எண்களின் அடிப்படையில் வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கோவை தெற்கு ஆர்டிஓ-வில் ”D” வரிசையில் வாகனங்கள் பதிவு செய்வது தொடங்கியுள்ளது. தற்போது, பேன்ஸி எண்களைத் தவிர்த்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை தெற்கு பிராந்திய போக்குவரத்து அலுவலகம் முதன் முதலில் ”D” வாகனங்களைப் பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...