”கடினஉழைப்பும், விடா முயற்சியும் வெற்றிக்கு வித்திடும்”

கோவை, ஜனவரி 05

கடினஉழைப்பும், விடா முயற்சியும் வெற்றிக்கு வித்திடும் என உலகின் இளம் செயற்கை நுண்ணறிவு நிபுணர் டன்மை பக்ஷி கூறினார். 

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ”கெட் இன்பயர்ட் பை டன்மை பக்ஷி” என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் அறநிலையத்தின் தலைமை வணிக அதிகாரி சுவாதி ரோஹித் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக, உலகின் இளம் செயற்கை நுண்ணறிவு நிபுணர் டன்மை பக்ஷி கலந்து கொண்டார். 

நிகழ்ச்சியில் டன்மை பக்ஷி பேசுகையில், ”கடினஉழைப்பும், விடா முயற்சியும் வெற்றிக்கு வித்திடும்.  நாம் எதில் பேரார்வம் கொண்டுள்ளோம் என்பதை தெரிந்து பின்தொடர்ந்தால் வெற்றி நிச்சயம்.” என்றார். மேலும், புதிய தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு பற்றியும், நரம்பியல் உலைஅமைப்புகள் பற்றியும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, எஸ்.என்.ஆர் அறநிலையத்தின் கல்வி இயக்குநர் எபினேசர் ஜெயக்குமார் பாராட்டுரையும், நன்றியுரையும் வழங்கினார். இவர்  டன்மைபக்ஷியின் இளம் வயது சாதனைகளுக்காக அவரைப் பெரிதும் பாராட்டினார். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...