தனிக்கட்சி தொடங்குவது குறித்து நாளை முடிவு : டிடிவி தினகரன் அறிவிப்பு

எம்.ஜி.ஆர். பிறந்த நாளான நாளை தனிக்கட்சி தொடங்குவது பற்றிய முடிவை அறிவிப்பேன் என ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 16

எம்.ஜி.ஆர். பிறந்த நாளான நாளை தனிக்கட்சி தொடங்குவது பற்றிய முடிவை அறிவிப்பேன் என ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் தெரிவித்துள்ளார். 

பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரியில் உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நான் தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக நாளை முடிவு செய்யப்படும். நாளை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் ஆகும். எனவே, எம்.ஜி.ஆர். பிறந்த நாளான நாளை தனிக்கட்சி தொடங்குவது பற்றி முடிவு செய்வேன். இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...