உறைபனி காரணமாக முதுமலை வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்படும் அபாயம்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பனிப் பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் முதுமலை வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு காட்டுத் தீ உருவாகும் சூழல் நிலவி வருகிறது.

நீலகிரி, ஜனவரி 21

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பனிப் பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் முதுமலை வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு காட்டுத் தீ உருவாகும் சூழல் நிலவி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஓரளவிற்குப் பருவ மழை பெய்திருந்தாலும், உறை பனியின் தாக்கம் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் புல் வெளிகள் மற்றும் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு வருகிறது.

இதனால், காட்டுத்தீ ஏற்படும் சூழல் நிலவியுள்ளது. இதை பொருட்படுத்தாத ஒரு சிலர் வனப்பகுதிக்குட்பட்ட சாலையோர பகுதிகளில் தீ வைத்துச் சென்று விடுவதால் வனப்பகுதியில் தீ ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என வன ஆர்வலர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...