போதிய வசதியில்லாத நீலகிரி காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருமண மண்டபம்

நீலகிரியில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருமண மண்டபத்தில் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி, ஜனவரி 22

நீலகிரியில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருமண மண்டபத்தில் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



நீலகிரி மாவட்டம் உதகையில் நடுத்தர மற்றும் ஏழ்மையானவர்களுக்காகக் காவல் துறை சார்பாக திருமண மண்டபம் சிறுவர் மன்றம் என்ற பெயரில் உள்ளது. அரசு மருத்துவமனை அருகாமையில் உள்ள இந்த மண்டபத்தில், நடுத்தர மற்றும் காவல்துறையினரின் இல்ல சுப விஷேசங்களுக்கு இந்த மண்டபம் அவரவர்களின் நிதிநிலை கேற்றவாறு பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த மண்டபத்தில் போதிய அளவிலான அடிப்படை வசதிகள் இல்லை என்பது பெரிதளவிலான குற்றச்சாட்டாக உள்ளது. இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்பதே உள்ளூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், இந்த மண்டப வளாகத்தில் உடற்பயிற்சி நிலையம் உள்ளது. 

நீலகிரி மாவட்ட  நகரமெங்கும் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தனது துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மண்டபத்தின் அவல நிலையைக் கண்டுகொள்வாரா என்பது கேள்வி குறியாகவே உள்ளது. 

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...