கோவையில் பிப்.10 அன்று சர்வதேச சைக்கிள் பந்தயம்

இந்தியாவின் மாபெரும் சைக்கிளிங் நிகழ்ச்சியான ’எம்விஎஸ் கோயம்த்துார் கிரிட்டோரியம்’, தமிழ்நாடு சைக்களிங் சங்கத்துடன் இணைந்து, கரி மோட்டார்ஸ் பந்தய பாதையில் போட்டியினை நடத்துகிறது.

கோவை, ஜனவரி 23

இந்தியாவின் மாபெரும் சைக்கிளிங் நிகழ்ச்சியான ’எம்விஎஸ் கோயம்த்துார் கிரிட்டோரியம்’, தமிழ்நாடு சைக்களிங் சங்கத்துடன் இணைந்து, கரி மோட்டார்ஸ் பந்தய பாதையில் போட்டியினை நடத்துகிறது.



ஸ்காட் சைக்கிள்ஸ், டிஸ்ஸாட், பீகே ஸ்டீல்ஸ், அம்பாள் ஆட்டோ, டைட்டான் பெயின்ட்ஸ், டைலக்ஸ், எல்ஆர்டி, லீட், பயோடா டெக்னாலாஜிஸ்- ஆப் வியுஎக்ஸ், தி ரெஸிடென்ஸி டவர்ஸ், ரூட்ஸ் மற்றும் எல்ஜி உள்ளிட்டவை பங்களிப்புடன் எம்விஎஸ் என்டியுரோ, ரோடில்லா பாதையில் நடைபெறும் இப்போட்டி வரும் பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளன.



இதில், ஆண்கள், பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், ஆண்கள், பெண்கள் 35-வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட ஆகியோர் பங்கேற்கலாம்.

இந்த ஆண்டு ஸ்காட் ஸ்போர்ட்ஸ் இன்டியா, புதிய ஸ்காட் எக்ஸ்சி மலையேற்ற பயிற்சிக்கான ஆர்வமுள்ளவர்களுக்கு பைக்குகளை நாடு முழுவதும் அறிமுகப்படுத்துகிறது. இப்போட்டியில் வெற்றிபெருவோருக்கான ஒட்டுமொத்த பரிசு ரூ. 2,40,000 ஆகும்.

பங்கேற்க விரும்புவோர் www.mvscyclingcarnival.com என்ற இணையதள முகவரியிலோ அல்லது 98435 97414, 98432 36555 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 98431 31000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...