நேதாஜியின் 122-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் பங்கேற்று மரியாதை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122-வது பிறந்த நாளையொட்டி, நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

நீலகிரி, ஜனவரி 23

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122-வது பிறந்த நாளையொட்டி, நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

நாடு முழுவதும் சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் 122-வது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் நேதாஜியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில், நேதாஜியின் பேத்தி மாதுரி போஸ், அவரது கணவருடன் கலந்துகொண்டு மலர்தூவி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட சமயத்தில் சுபாஷ் சந்திரபோஸ் பேருரையாற்றிய இடமான சுபாஷ் சந்திரபோஸ் திடலில் நடந்த இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உட்பட பல்வேறு அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...