மருத்துவமாணவர் சரத்பிரபுவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு

டெல்லியில் மர்மமான முறையில் மரணமடைந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத்பிரபுவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருப்பூர் மாநகராட்சி அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

திருப்பூர், ஜனவரி 23

டெல்லியில் மர்மமான முறையில் மரணமடைந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத்பிரபுவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருப்பூர் மாநகராட்சி அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் திமுக , காங்கிரஸ் , கம்யூனிஸ்ட்,மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் , திருப்பூர் தொழில்துறையினர் , சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமாணோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதில் 2016 ஆம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் மர்மமான முறையில் மரணமடைந்த திருப்பூர் மாணவர் சரவணன் , மற்றும் சரத்பிரபுபின் உறவினர்களும் கலந்துகொண்டுள்ளனர் .

Newsletter

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...