எப்ஆர்டிஐ மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

எப்ஆர்டிஐ மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை, ஜனவரி 24

எப்ஆர்டிஐ மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கிகளில் மக்கள் வைப்புத்தொகையாக வைத்துள்ள சேமிப்பு (எப்ஆர்டிஐ) பணத்தை மத்திய அரசு வங்கிகளின் பங்குகளாக மாற்றும் மசோதாவை முன்மொழிந்துள்ளது. கார்ப்பரேட் மற்றும் பெருமுதலாளிகள் வங்கிகளில் பெற்ற வாராக்கடனை வசூலிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாமல், ஏழை, எளிய மக்களின் சேமிப்பு பணத்தை வேறு காரணங்களுக்கு அனுமதிக்கமாட்டோம் என வலியுறுத்தி இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை வெரைட்டிஹால் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி தலைமையகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிவானந்தம் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Newsletter

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...