முதுமலையில் வயது முதிர்வால் பெண் காட்டு யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் முதுமலை கார்குடி வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வயது முதிர்ந்த காட்டு யானை உயிரிழந்தது.

நீலகிரி, ஜனவரி 27

நீலகிரி மாவட்டம் முதுமலை கார்குடி வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வயது முதிர்ந்த காட்டு யானை உயிரிழந்தது. 



முதுமலை கார்குடி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சோர்வடைந்த நிலையில், காட்டு யானை சுற்றி வந்தது. இதனைத் தொடர்ந்து, கண்காணித்து வந்த வனத்துறையினர், இன்று காலை யானை வனப்பகுதியில் சோர்ந்து விழுந்தது. இதையடுத்து, உடனடியாக, வன மருத்துவக் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 



விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனிளிக்காமல் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் குறித்து வனத்துறையினரிடம் கேட்ட போது, உயிரிழந்த பெண் யானைக்கு சுமார் 40 வயது இருக்கும் என்றும், வயது முதிர்வால் யானை உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். 

Newsletter

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...