நீலகிரியில் வன விலங்குகளால் மனித உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க வலியுறுத்தி தமாக-வினர் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி, ஜனவரி 29

நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



உதகை ஏடிசி திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் பேருந்து கட்டண உயர்வைத் தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் உயிர்ச் சேதம் மற்றும் பயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உதகை, குன்னூர் ஆகிய நகரங்களில் வாகன பார்க்கிங் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் நிலவி வரும் ஆற்று மணல் தட்டுப்பாடு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.



Newsletter

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...