'தமிழக சுகாதாரம் தொடர்பான திட்டங்களை பிற மாநிலங்களும் கடைபிடிக்க ஆர்வம்'

கோவை: தமிழகத்தில் உள்ள சுகாதாரம் தொடர்பான திட்டங்களை பிற மாநிலங்களும் கடைபிடிக்க ஆர்வம் காட்டுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கோவை: தமிழகத்தில் உள்ள சுகாதாரம் தொடர்பான திட்டங்களை பிற மாநிலங்களும் கடைபிடிக்க ஆர்வம் காட்டுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.



மூளைச்சாவு அடைந்த நோயாளிகளின் உடல்உறுப்புகளை தானம் செய்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பி.எஸ்.ஜி., மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களின் செயல்களை பாராட்டி மருத்துவமனையின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். 



நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்," இந்திய அளவில் உடல் உறுப்புகளை தானம் செய்வதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. உறுப்பு மாற்று நிகழ்வுக்காக தமிழகம் 3 முறை மத்திய அரசின் விருதைப் பெற்றுள்ளது. ஏனெனில், சுகாதாரம் தொடர்பாக முக்கிய திட்டங்களை அமல்படுத்துவதே இதற்கு காரணமாகும். தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகள், மருத்துவத்துறையை வளர்ச்சியடையச் செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. இதற்கு, பிரதமர் மோடியின் கூட்டு நடவடிக்கையும் காரணம். மேலும், தமிழகத்தில் உள்ள சுகாதாரம் தொடர்பான திட்டங்களை பிற மாநிலங்களும் கடைபிடிக்க ஆர்வம் காட்டுகின்றன", என்றார். 



Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...