கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ராஜநாகம் மீட்பு

கோவை : கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டனர்.

கோவை : கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டனர். 

வடிவேலாம்பாளையம் பகுதியில் ராஜநாகம் ஒன்று சுற்றித் திரிவதாக மதுக்கரை வனச் சரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் நேற்று அங்கு சென்ற வனத்துறையினர், பாம்பு பிடிப்பவர்களின் உதவியுடன் 6 அடி நீளமுடைய ராஜநாகத்தை பிடித்தனர். தொடர்ந்து அந்த ராஜநாகம் போளுவாம்பட்டி வனப்பகுதிக்குள் விடப்பட்டது. 

இந்த ராஜநாகம் 20 அடி நீளம் வரை வளரும் என்றும், அது இரைக்காக மற்ற பாம்புகளை உண்ணக்கூடியது என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...