பள்ளியில் மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி அமைப்பதைக் கண்டித்து பெற்றோர்கள் தர்ணா

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் துவக்கப்பள்ளியின் வளாகத்தில் வளாகத்தில் மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி அமைப்பதைக் கண்டித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட இடுவம்பாளையம் பகுதியில் உள்ள துவக்கப்பள்ளி வளாக மைதானத்தில் மேல்நிலை குடிநீர்தேக்கத் தொட்டி கட்டுமான பணிக்காக குழிகள் தோண்டப்பட்டன. இதில், பள்ளியின் கட்டிடம் சேதமடைந்துள்ள நிலையில், மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி அமைக்க பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், இன்று மேலும் ஒரு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க அளவிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் தங்கள் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அளவிடும் பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டு அதிகாரிகள் திரும்பி சென்றதையடுத்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...