வனப்பகுதிக்குள் மணல் திருடியவருக்கு அபராதம்

கோவை : கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் திருடியவருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

கோவை : கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் திருடியவருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். 

இது தொடர்பாக கோவை மாவட்ட வன அலுவலர் சதீஸ் கூறுகையில், "கொடுங்கரைப்பாளையம் வனப்பகுதிக்குள் ஒரு மினி லாரி நின்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் மணல் திருட்டு நடைபெறுவது தெரியவந்தது. 

இது தொடர்பாக, அந்த லாரியின் ஓட்டுநர் சதீஸ் குமார் (34) என்பவரை பிடித்து விசாரித்தபோது ஆனைகட்டியில் இருந்து மணல் திருடி வருவது தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது." என்றார். 

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...