காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மனித நேய ஜனநாயக கட்சி கண்டன ஆர்பாட்டம்

மேட்டுப்பாளையம் : காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், இவ்விவகாரத்தில் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு கர்நாடகா தேர்தலை மனிதில் வைத்து வாரியம் அமைக்க காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்தும் இதற்கு துணை போகும் மாநில அரசைக் கண்டித்தும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் இக்கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தின் போது காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், உச்சநீதிமன்ற உத்திரவின் படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

மேலும், தமிழகத்தில் காவிரிக்காக மக்கள் தன்னெழுச்சி போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதனைச் சிதைக்கும் விதமாக நடத்தப்படும் ஜ.பி.எல் போட்டி தடைக்கு  விதிக்கவும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...