வால்பாறையில் காட்டு மாடு தாக்கி பெண்கள் படுகாயம்

வால்பாறை : வால்பாறையை அடுத்த ஆனைமுடி பகுதியில் காட்டு மாடு தாக்கி 3 பெண்கள் படுகாயமடைந்தனர்.

வால்பாறை : வால்பாறையை அடுத்த ஆனைமுடி பகுதியில் காட்டு மாடு தாக்கி 3 பெண்கள் படுகாயமடைந்தனர். 



கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர்கள் நெபீசா (45), மகாலட்சுமி (52), ஞானப்பூ (53). தோட்ட தொழிலாளிகளான இவர்கள் மூவரும் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசனுக்கு சொந்தமான ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் இன்று காலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டு மாடு துரத்தி தாக்கியதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். 

அவர்களை மீட்ட சக தொழிலாளர்கள் முடீஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Newsletter

Dengue Cases Declining in Coimbatore, Prevention Measures Intensified: Minister Arunraj

Health Minister K.G. Arunraj said dengue cases in Coimbatore have declined compared to last year, with preventive measur...

முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து கோவையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து, செப். 12-ம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை ச...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்க...

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...