'வீடுகளில் உள்ள உபயோகமற்ற பொருட்களை வழங்கி சமூகநல திட்டங்களுக்கு உதவுக'

கோவை : வீடுகளில் உள்ள உபயோகமற்ற பொருட்களை வழங்கி சமூகநல திட்டங்களுக்கு உதவ முன்வருமாறு கோவை மக்களுக்கு மகிளா மண்டல் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளது.

கோவை : வீடுகளில் உள்ள உபயோகமற்ற பொருட்களை வழங்கி சமூகநல திட்டங்களுக்கு உதவ முன்வருமாறு கோவை மக்களுக்கு மகிளா மண்டல் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளது. 

மகிளா மண்டல் அமைப்பின் சார்பில் வரும் ஜுலை 8-ம் தேதி மாபெரும் விற்பனை அரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஆடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், பழைய பெட்டிகள், பொம்மைகள், மரச்சாமான்கள், கணினி மற்றும் அதன் உபகரணங்கள் போன்ற கோவை மக்கள் தானமாக வழங்கிய பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளனர். இந்தக் கண்காட்சியின் மூலம் கிடைக்கும் தொகையைப் பயன்படுத்தி, சமூகநல திட்டங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. 

எனவே, வீடுகளில் உள்ள உபயோகமற்ற பொருட்களை வழங்கி சமூகநல திட்டங்களுக்கு உதவ முன்வருமாறு கோவை மக்களுக்கு மகிளா மண்டல் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உதவ விரும்புபவர்கள் 97896 77077, 93631 07273, 98940 69111 மற்றும் 9344833872 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

Dengue Cases Declining in Coimbatore, Prevention Measures Intensified: Minister Arunraj

Health Minister K.G. Arunraj said dengue cases in Coimbatore have declined compared to last year, with preventive measur...

முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து கோவையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து, செப். 12-ம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை ச...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்க...

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...