போத்தனூர் ரயில் நிலையத்தில் விரையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சிக்னல்

கோவை : போத்தனூர் ரயில் நிலையத்தில் விரையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சிக்னல் அமைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வேயின் தொலைத்தொடர்பு பொறியியலாளர் இளவரசன் தெரிவித்துள்ளார்.

கோவை : போத்தனூர் ரயில் நிலையத்தில் விரையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சிக்னல் அமைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வேயின் தொலைத்தொடர்பு பொறியியலாளர் இளவரசன் தெரிவித்துள்ளார். 



போத்தனூர் தொலைத்தொடர்பு தொழிற்சாலையில் 63-வது ரயில்வே வாரவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தெற்கு ரயில்வேயின் தொலைத்தொடர்பு பொறியியலாளர் இளவரசன் பேசுகையில், "போத்தனூர் ரயில் நிலையத்தில் விரையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சிக்னல் அமைக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு சிக்னல் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணி நல்ல முறையில் நிறைவடைந்துள்ளது. வரும் காலத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் தொலைத்தொடர்பு தொழிற்சாலையில் அறிமுகம் செய்து வைக்கப்படும்." என்றார். 



தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். 



Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...