கோவையில் முயல் வேட்டையாடியவருக்கு அபராதம்

கோவை: கோவையில் முயல் வேட்டையாடிய மூன்று பேருக்கு அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை: கோவையில் முயல் வேட்டையாடிய மூன்று பேருக்கு அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வீரபாண்டி - மாங்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் நேற்று சில நபர்கள் முயல் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் முயல் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சசிகுமார் (29), சின்னராஜ் (35), ஆனந்தன் (40) ஆகிய மூன்று பேரையும் பிடித்தனர்.

மேலும், வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் சதீஷ் கூறுகையில், "வன விலங்குகளைத் துன்புறுத்துபவர்கள் மீதான புகார்களை கொடுக்கவும், வனத்துறை அதிகாரிகள் முறையாக செயல்படவில்லை என்றால் அவர்கள் மீது புகார் அளிக்கவும் இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் 180042545456." என்றார்.

Newsletter

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...