இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் திருப்பூரில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர்: திருப்பூரில் இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூரில் இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



சாலை பாதுகாப்பு வாரத்தின் ஒரு பகுதியாக இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் 'ப்லாஷ் மொப்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. போக்குவரத்து உதவி ஆணையர் ராஜ் கண்ணா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 'ஸ்குவாட் ஸ்டியோ' அமைப்பினர் இணைந்து நடனமாடி பொதுமக்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், அறக்கட்டளை சார்பில் காவலர்களுக்கு மிளிரும் ஆடைகளும், ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு ஹெல்மெட் ஒன்றும் வழங்கப்பட்டது.



Newsletter

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...