மோசடி வழக்கில் கைதான கோவை தி.மு.க பிரமுகர் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்

கோவை: மோசடி வழக்கில் கைதான தி.மு.க., பிரமுகர் ஆறுமுக பாண்டியனை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து கட்சியின் மேலிடத்தால் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

கோவை: மோசடி வழக்கில் கைதான தி.மு.க., பிரமுகர் ஆறுமுக பாண்டியனை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து கட்சியின் மேலிடத்தால் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

புலியகுளம் ரெட் பீல்டு பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா ராஜசேகர். இவர் கொடுத்த மோசடி மற்றும் பாலியல் புகாரின் பேரில், இராமநாதபுரம் போலீசார் தி.மு.க., மாணவர் அணியின் கோவை மாவட்ட இணை அமைப்பாளர் ஆறுமுக பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தி.மு.க.,வின் தலைமை கழக ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை அண்ணா அறிவாலயத்திலிருந்து தி.மு.க.,வின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

அதில், கூறியிருப்பதாவது :- கோவை மாநகர வடக்கு மாவட்ட மாணவர் அணியின் இணை அமைப்பாளர் வி. ஆறுமுகப் பாண்டியன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், கழகத்தின் உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் 'தற்காலிகமாக நீக்கி' வைக்கப்படுகிறார், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...