வெள்ளமடையில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடத்தும் வேளாண் பல்கலை., மாணவர்கள்

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 350 பேர் வெள்ளமடை சுற்றுவட்டார கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 350 பேர் வெள்ளமடை சுற்றுவட்டார கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், அன்னூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நான்கு கிராமங்களான, வெள்ளமடை, காளிபாளையம், தொட்டிபாளையம், சாமநாயக்கன்பாளையம் ஆகியவற்றைத் தத்தெடுத்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு சேவை செய்ய உள்ளனர்.

இந்த வருடம், நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், வெள்ளமடை கிராமத்தில், கடந்த 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியை, வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர் வரதராஜூ தலைமையேற்று தொடங்கி வைத்தார்.



தொடர்ந்து, கிராம மக்கள், மாணவர்களிடம் தத்தெடுக்கப்பட்ட கிராமத்திற்கு என்னென்ன செய்யப் போகிறார்கள்? என்று தெரிந்து கொண்டனர். பின்னர், மாணவர்கள் அந்த கிராமத்தை ஒரு முன்னோடி கிராமமாக மாற்றுவதே தங்கள் குறிக்கோள் என உறுதிமொழி எடுத்துகொன்டனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...