கோவை, நீலகிரியில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

கோவை : கோவை, நீலகிரி மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவை, நீலகிரி மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவின் படி மொத்தம் 399.70 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 

ஒவ்வொரு பகுதிகளிலும் பெய்த மழை அளவின் விவரம் பின்வருமாறு :- 

அன்னூர் 6 மி.மீ, பீளமேடு 23.10 மி.மீ, மேட்டுப்பாளையம் 20 மி.மீ, பொள்ளாச்சி 20 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 7 மி.மீ, சூலூர் 4.20 மி.மீ, வேளாண் பலகலை., 67.40 மி.மீ, சின்கோனா 25 மி.மீ, பரம்பிக்குளம் நீர்த் தேக்க பகுதி 99 மி.மீ, வால்பாறை 97 மி.மீ.

மாவட்டத்தில் சராசரி அளவாக 33.47 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், இன்றும் கோவையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மட்டுமல்லாது, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் விருதுநகர் பகுதியிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், ஈரோடு, சேலம் மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...