வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த கேரளாவில் 'ஸ்பீடு காமிரா': புதிய முறையில் உபயோகம்

வாளையார்: வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வாளையார் முதல் வடக்கஞ்ச்சேரி வரை ஸ்பீடு காமிராவை கேரளா மாநில போலீசார் பொருத்தியுள்ளனர்.

வாளையார்: வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வாளையார் முதல் வடக்கஞ்ச்சேரி வரை ஸ்பீடு காமிராவை கேரளா மாநில போலீசார் பொருத்தியுள்ளனர்.

வாளையார்-வடக்கஞ்ச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதை தடுக்க கேரள மாநில போலீசார் ஸ்பீடு காமிராக்களை பொருத்தியுள்ளனர். அதன்படி, 54 கிலோ மீட்டர் தொலைவுக்குள் 37 காமிராக்கள் பொருத்தபட்டுள்ளன.

பொதுவாக இது போன்ற ஸ்பீடு காமிராக்கள் இருக்கும் இடத்தில் மட்டும் வாகன ஓட்டிகள் மெதுவாகச் செல்வார்கள். ஆனால், இடைவெளி விட்டு பொருத்தப்பட்ட இந்த ஸ்பீடு காமிராக்கள் மூலம், ஒருவர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எத்தனை வேகத்தில் சென்றார் என்பதைக் கணக்கிட முடியும். இதன் மூலம் அதிக வேகத்தில் செல்பவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதிக்க முடியும்.

இந்த சாலையில் அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...